பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…
ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான்… Read More »பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…