Skip to content
Home » Archives for Authour » Page 2672

Authour

உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

தஞ்சை பள்ளி அக்ரஹாரம் ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சுத்தமின்றி மாசடைந்த நிலையில் வருகிறது. இந்த குடி… Read More »உடல்நலக் கோளாறு…சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்….

கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று (27.02.2023) நடைபெற்றது.  இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற… Read More »கோரிக்கைகள் தீர்க்கப்படும்…. குறைதீர் கூட்டத்தில் பெரம்பலூர் கலெக்டர் உறுதி….

திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

  • by Authour

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்’ இன்று நடைபெற்றது. திருச்சி கல்வி மாவட்ட… Read More »திருச்சி பெரியார் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டல் களப்பயணம்…

பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

  • by Authour

தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாக அசோகன் என்ற பெயரில் தங்க நகை கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு நகைகளுக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு… Read More »பண மோசடி செய்த ”அசோகன்” நகை கடை மீது தஞ்சையில் புகார்…

இளம் எம்எல்ஏவை கடிந்து கொண்ட முதல்வர்.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

நன்றி: அரசியல் அடையாளம்… பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தாவும் சுப்புனி காபி கடையில் காத்திருக்க லேட்டாக வந்து சேர்ந்தார் காஜா பாய். என்ன பாய் நாலஞ்சு நாளா ஆளயே காணோம் என சகாயம் கேட்க,… Read More »இளம் எம்எல்ஏவை கடிந்து கொண்ட முதல்வர்.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்..

தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். சட்டமன்றம் வரும் மார்ச் … Read More »தமிழக அமைச்சரவை 9ம் தேதி கூடுகிறது

சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் சாதனை…

  • by Authour

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் சூரியஒளி மூலம் நேற்று(பிப்.,26) 4,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகத்தின் சாதனை ஆகும்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்‘

திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில்… Read More »திருச்சி… இன்றைய தங்கம் விலை நிலவரம்…

பாபநாசம் அருகே கல்யாணசுந்தரேஸ்வர் கோவிலில் கொடியேற்றம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருநல்லூர் திருக்கயிலாய பரம்பரை  திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான  திருநல்லூர் அருள்மிகு கிரி சுந்தரி அம்மன் உடனாய அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வர் திருக்கோயில் மாசி மக பெருவிழா யொட்டி கோயில் கொடிமரத்தில்… Read More »பாபநாசம் அருகே கல்யாணசுந்தரேஸ்வர் கோவிலில் கொடியேற்றம்…

ஈரோடு…..3மணி வரை 59.22% வாக்குகள் பதிவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோடு…..3மணி வரை 59.22% வாக்குகள் பதிவு