Skip to content
Home » Archives for Authour » Page 2667

Authour

பணக்காரர்கள் பட்டியல்…….எலான் மஸ்க் மீண்டும் நம்பர் 1

  • by Authour

கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். இந்நிலையில்,… Read More »பணக்காரர்கள் பட்டியல்…….எலான் மஸ்க் மீண்டும் நம்பர் 1

கோடை வெப்பம்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை வெயிலின்  தாக்கம்  அதிகமாகஇருக்கும். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இடங்களில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருக்கும்.… Read More »கோடை வெப்பம்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

தந்தையை அடித்து உதைத்து கள்ளக்காதலிக்கு லைவ் காட்டிய மகன்….

  • by Authour

ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39… Read More »தந்தையை அடித்து உதைத்து கள்ளக்காதலிக்கு லைவ் காட்டிய மகன்….

சிசோடியா கைது….. மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை

  • by Authour

திமுக பொருளாளர் டிஆர் பாலு எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான oல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர்  மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ… Read More »சிசோடியா கைது….. மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை

திமுக-மநீம கூட்டணியா? கமல் பேட்டி….

  • by Authour

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால வாழ்வை விளக்கும் புகைப்பட கண்காட்சியை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார். ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற… Read More »திமுக-மநீம கூட்டணியா? கமல் பேட்டி….

கவர்ச்சி பெண் அழைப்பு…….நடிகர் மாரிமுத்து குசும்பு…..

இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. வசந்த்திடம் ஆசை,ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி படத்திலும், சீமானின் முதல் படமான பாஞ்சாலாங்குறிச்சியிலும், மணிரத்னத்திடம் பாம்பே உள்ளிட்ட… Read More »கவர்ச்சி பெண் அழைப்பு…….நடிகர் மாரிமுத்து குசும்பு…..

திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தாயனூர் கிராமம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்… Read More »திருச்சியில் 378 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி…..

கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்.    இந்த விழாவில் பங்கேற்க அவர் கரூர் கரூர்வருகை தர உள்ளார்.   அமைச்சர் பதவி… Read More »கரூர் வரும் அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு….அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு

ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார். அப்போது… Read More »ATM-ல் 200க்கு பதில் 20 ரூபாய் வந்ததால் கோவில்பட்டி அருகே பரபரப்பு….

இந்து மதத்தை சிறுமைப்படுத்தாதீர்…. பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜோசப் கருத்து

வெளிநாட்டு படையெடுப்புகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபத்யா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு… Read More »இந்து மதத்தை சிறுமைப்படுத்தாதீர்…. பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜோசப் கருத்து