துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், பல்கலைக்கழகங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தார். துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்