கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன்… Read More »கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…