மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கடடடத் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர்… Read More »மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..