பள்ளப்பட்டி, மயிலாடுதுறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலான் இன்று கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு இருந்து ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான்… Read More »பள்ளப்பட்டி, மயிலாடுதுறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை