சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் விடுமுறைக்கு பின்னர் சட்டமன்றம் இன்று கூடியது. காலை 9 மணி அளவில் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் உள்ள சபாநாயகர்… Read More »சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்