நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு
கேரளா நெய்யாற்றின் கரை பகுதியில் கடற்கரையோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள், அப்பகுதி மார்க்கெட்டில் விற்கப்பட்ட சிவப்பு வண்ண நவரை மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் இதை சாப்பிட்டவர்களுக்கு… Read More »நவரை மீனை சாப்பிட்ட 35 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு









