Skip to content

Authour

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

  • by Authour

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து  கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மேல்சபை உறுப்பினர் பதவி தொடர்பாக   முதல்வரை சந்திக்கவில்லை.  தேர்தல் வரும்போது எம்.பி… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

திருப்பத்தூர் மாவட்டம் ‌ திருப்பத்தூர் அடுத்த 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை தலை… Read More »பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

கோவை மாநகரப்  அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இனி, கோவையில் உள்ள நகரப் பேருந்துகளிலும் கூகுள் பே (Google Pay) மூலம் டிக்கெட் கட்டணம்… Read More »கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோடு அடுத்த  சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து… Read More »தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

இந்திய சாலையின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும்.. நிதின் கட்கரி

  • by Authour

மத்திய அரசு விரைவில் புதிய சுங்க கட்டண கொள்கையை அறிமுகப்படுத்தும். தற்போது இது குறித்து நான் அதிகம் பேச மாட்டேன். புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டால், சுங்க கட்டணம் பற்றி யாரும் புகார் செய்ய… Read More »இந்திய சாலையின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும்.. நிதின் கட்கரி

நடுக்காவேரி : 2 எஸ்.ஐ, ஏட்டு பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: நடுக்காவேரியில் காவல் நிலையம் முன்பு இளம் பெண் விஷம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த  நடுக்காவேரி காவல்நிலையத்தில்… Read More »நடுக்காவேரி : 2 எஸ்.ஐ, ஏட்டு பணியிட மாற்றம்

அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால்… Read More »அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை… Read More »உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

கூட்டணி ஆட்சியா? எடப்பாடி திடீர் பல்டி – பாஜக அதிர்ச்சி

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த  11ம் தேதி சென்னை வந்தார்.  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை  உறுதி செய்தார். பின்னர் எடப்பாடி  பழனிசாமி வீட்டில்  நடந்த விருந்தில் அமித்ஷா பங்கேற்றார்.… Read More »கூட்டணி ஆட்சியா? எடப்பாடி திடீர் பல்டி – பாஜக அதிர்ச்சி

கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…

பள்ளப்பட்டியில் 265- ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ்… Read More »கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…

error: Content is protected !!