இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே டிரோன் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நெதன்யாகு வீடு அருகே நடந்த டிரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் இருந்து ஏவப்பட்ட மற்ற இரு ஆளில்லாத விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அரசு தகவல் அளித்துள்ளது.
