Skip to content
Home » அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைப்பு அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை அதிராம்பட்டினம் பகுதி வண்டிப்பெட்டிக்கு எடுத்து வந்து அதிராம்பட்டினம நகரப் பகுதியில் பிரதிஷ்ட செய்த விநாயக விநாயக சிலைகளை வண்டு பேட்டிக்கு எடுத்து வந்து அங்கு விநாயகர் ஊர்வல நிகழ்ச்சி விழா நடைபெற்றது விழாவில் பாரதிய ஜனதா மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்

கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் விழாவில் விஜயகுமார் பிரபாகரன் மற்றும் இந்த முன்னணி பொறுப்பாளர்களும் மற்றும் பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர் விநாயகர் ஊர்வலம் வண்டி பேட்டையில் துவங்கி சேர்மன்வாடி பேருந்து நிலையம் கிழக்குக் கடக்கரை சாலை கல்லூரி முக்கம் வழியாக ஏரிப்புறக்கரை பகுதிக்கு சென்று அங்கு 108 விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர் ஊர்வலத்தில் அசம்பாதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு தஞ்சை மாவட்ட எஸ் பி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!