Skip to content
Home » அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

நமது சவுரியம் ஆண்டு வலிமையே வளமை மகத்தான ஆண்டின் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பாக தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாட எளிய மக்களை கண்டறிந்து 27 நபர்களுக்கு புடவைகள் பட்டாசுகள் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 26.10 .2024. சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் தலைவர் துவக்கி வைத்தார் இந்த

திட்டத்திற்கான செலவுகள் அனைத்தும் இயக்குனர் லயன் முகமது அன்சாரி லயன் ஜே எஸ் ஜாகிர் உசேன் இருவரும் இணைந்து இதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டார்கள் அவர்களுக்கு அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  அன்புடன் உங்கள் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!