Skip to content
Home » டெஸ்ட்……தொடர் நாயகர்கள் அஸ்வின், ஜடேஜா

டெஸ்ட்……தொடர் நாயகர்கள் அஸ்வின், ஜடேஜா

  • by Senthil

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் தொடர்களில் ஆடியது. இதில் 2-1 என்ற நிலையில் இந்தியா  தொடரை கைப்பற்றியது. கடைசி டெஸ்ட் (ஆமதாபாத் டெஸ்ட்) இன்று டிராவில் முடிந்தது.   4 டெஸ்ட் போட்டிகளிலும்  சேர்த்து ஆட்ட நாயகர்கள் விருதை இந்தியாவை சேர்ந்த  அஸ்வின்(25 விக்கெட்), ஜடேஜா(22 விக்கெட்)  ஆகியோர் பெற்றனர்.  4வது டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதை கோலி பெற்றார். அடுத்ததாக 3 ஒன்டே போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

மார்ச் 17 – முதல் ஒருநாள் போட்டி – மும்பை
மார்ச் 19 – 2வது ஒருநாள் போட்டி – விசாகப்பட்டினம்
மார்ச் 22 – 3வது ஒருநாள் போட்டி – சென்னை ஆகிய  இடங்களில் ஒரு நாள் போட்டிகள் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!