தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் டிசம்பர் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தை எத்தனை நாள் நடத்த வேண்டும் என முடிவு செய்வார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.