தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் மார்ச் 14 ம் தேதி கூடியது.அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் ஆனது. இன்று வரை சட்டமன்ற கூட்டம் நடந்தது. மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. பல நேரங்களில் காரசார விவாதங்களுடன் சட்டமன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இன்ற பிற்பகல் 3 மணியுடன் பேரவை கூட்டம் நிறைவு பெற்றது. சட்டமன்ற பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
- by Authour
