கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது முதல்வர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று மதியம் 1 மணியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.