Skip to content
Home » புதுகை கலெக்டராக அருணா நியமனம்

புதுகை கலெக்டராக அருணா நியமனம்

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர். மு. அருணா  இடமாற்றம் செய்யப்பட்டு புதுகை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அருணா 2016 ம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்று ஐஏஎஸ் ஆனார்.  மு. அருணா  நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக 13.9.2023 அன்று பொறுப்பேற்றார். அதற்கு முன்  சென்னையில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!