முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை அளித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, சர்க்கரை அளவு 220இருந்தது. ரத்த அழுத்தம் 120 இருந்தது. மேலும் 100கிலோ எடை இருந்தார். இந்த சூழ்நிலையில் யாராவது அறுவை சிகிச்சை செய்வார்களா.
லேப்டாப்பில் நீங்களே சுய பரிசோதனை செய்து பாருங்கள். முடிவு என்னவாகும் என்று உங்களுக்கே தெரியும் என்று கூறினார்.