சென்னையில் ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலைத்திருவிழா இலட்சினை (Logo) மற்றும் பரப்புரைப் பாடலை வௌியிட்டார். இதனை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பெற்றுக்கொண்டார். உடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் முனைவர் வி.சி. இராமேஸ்வரமுருகன் , சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் உள்ளனர்.