Skip to content
Home » வாரிசு ஆர்ட் டைரக்டர் சுனில் திடீர் மரணம்..

வாரிசு ஆர்ட் டைரக்டர் சுனில் திடீர் மரணம்..

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த சுனில் பாபு(50) தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல படங்களில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்.தோனி, கஜினி, சீதா ராமம், பெங்களூர் டேஸ், துப்பாக்கி, பிரேமம் உள்பட 100 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள சுனில், இறுதியாக விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்தார். இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!