நெல்லையில் ஓய்வு எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஜாகிர் உசேன் குடும்பத்தினர் திடீர் போராட்டம் நடத்தினர். தங்கள் வீட்டின் அருகே சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்தும் ஜாகிர் உசேன் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என ஜாகிர் உசேன் மகன் வீடியோ வௌியிட்டிருந்தார். இந்தநிலையில் துப்பாக்கியுடன் கூடிய 2 காவலர்கள் 24 மணி நேரமும் காவல் பணியில் இருக்க நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
- by Authour
