அரியலூரில் ஜீவா நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் புகழஞ்சலி.
பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவாவின் 61வது நினைவு தினத்தையொட்டி இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் ஜீவா படத்திற்கு பூ மாலை சூடி தோழர்கள் புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும்,ஏஐடியூசி பொதுச்செயலாளருமான T.தண்டபாணி,ஒன்றிய செயலாளர் ராயதுரை.ஒன்றிய துணைச்செயலாளர் ந.கோவிந்தசாமி, கோ.சுரேஷ் ,ராஜெந்திரன் ,கயர்லாபாத் து.ராஜா,பெ.பார்த்திபன் ரவி,வால்பாறை மாணிக்கம்,நொச்சிகுளம் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.