அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் மாதவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். வைப்பம் பள்ளியில் மாதவி பணியில் உள்ள நிலையில் செம்பந்தங்குடி பள்ளி பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. செம்பந்தங்குடி பள்ளியில் சத்துணவு சமையலர் வராததால் மாதவியை சமைக்க கூறியதால் மனஉளைச்சல் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..
- by Authour
