அரியலூர் மாவட்ட பாமக மாநில நிர்வாகிகள்,ஒன்றிய-நகர-பேரூர் செயலாளர்கள் அனைவருக்குமான ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டம் குமரன் லாட்ஜ் மினி ஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பாமக மாவட்ட செயலாளரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமானகாடுவெட்டி ரவி தலைமையில் துவங்கியது.
அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட ஒருங்கினைப்பாளர் – சமூகநீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் –
பாலு முண்ணனி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி னார்.
மாவட்ட தலைவர் அசோகன் வரவேற்புரை வழங்கினார்.
மு.மாநில துணை பொது செயலாளர்
TMT.திருமாவளவன்,
மாநில செயற்குழு உறுப்பினர்
MK.ராஜேந்திரன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் தர்ம.பிரகாஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர்
தங்க.ராமசாமி மற்றும் அரியலூர் மாவட்டத்தின் மாநில,ஒன்றிய,நகர,பேரூர் – கிளை நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்,
1.மாவட்டத்தில் மக்கள் வாழ்வை அச்சுருத்தும் சிமெண்ட் ஆலைகளின் அத்துமீறல் குறித்து விரைவில் பாமக – ஆர்பாட்டம் நடத்துவது என ஆலோசிக்கபட்டது.
2.ONGC – எரிவாயு குழாய் கிடங்கு
அமைந்துள்ள இடத்திற்கு நேரில் சென்று
பார்வையிட்டு அதற்கான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது.
3.எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிளை கட்டமைப்பு – பூத் கமிட்டி கட்டமைப்புகளை 100% முழுமையாக செய்து முடித்திட வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது.