Skip to content
Home » அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

அரியலூரில் இரத்ததான முகாம்… கலெக்டர் ஆனி மேரி துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வசர்ணா துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும் குருதிக் கொடையாளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *