அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனிதா அரங்கத்தில் 513 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7555 பயனாளிகளுக்கு 38.05 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், ஊராட்சி
அளவிலான கூட்டமைப்புகளுக்கு, சுழல் நிதி பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறானிகளுக்கு ரூ.6.40 இலட்சம் மதிப்பிலான மதி எக்பிரஸ் மின்கல வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.