அரியலூர் வெடிவிபத்தில் தீக்காயங்கள் அடைந்து தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம் வருமாறு:
1. சுந்தர் (21)
கண்டியூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
2. முருகானந்தம் (20)
திருமானூர் அரியலூர் மாவட்டம்.
3. கருப்பைய,(33)
மஞ்மேடு
அரியலூர் மாவட்டம்
4. பாஸ்டின், (42)
திருவையாறு ,
தஞ்சாவூர் மாவட்டம்
5. கார்த்தி, (22)
வெற்றியூர்
அரியலூர் மாவட்டம்,
6. சந்துரு, (21)
கண்டியூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
7. அனித்துகுமார் , (27)
கண்டியூர்
தஞ்சாவூர் மாவட்டம்
இவர்களில் கார்த்தி, சுந்தர், முருகானந்தம் மூன்று பேர் படுக்காய்களுடன் உள்ளனர்