அரியலூர் மாவட்டம் கழுவந்தொண்டி அருகில் முதியவர் ஒருவர் மயக்கம் அடைந்து கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் JKM GH கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக முதியவர் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரின் போட்டோவை போலீசார் பதிவிட்டுள்ளனர். இந்த நபர் குறித்து தகவல் தெரிந்தால் ஜெயங்கொண்டம் காவல் நிலைய தொலைபேசி எண்ணிற்கு தகவல் (9498100716) தெரிவிக்கவும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
