தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் நகரத்தில் அண்ணா சிலை அருகில் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் முன்னோடிகள் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நகரமன்ற து. தலைவர், கவுன்சிலர்கள், நகர கழக நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் முன்னாள் கவுன்சிலர்கள், மாவட்ட அணி பொறுப்பாளர்கள், இளைஞர் அணி தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… அரியலூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..
- by Authour
