Skip to content
Home » அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

கார்த்திகை முதல் தேதியான இன்று அரியலூர் சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. என்னைத் தொடர்ந்து குருசாமி தலைமையில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷமாக உங்களுடன் சிறியவர்கள் கன்னி

சாமியார் என ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதேபோல் மங்காய் பிள்ளையார் கோவில், செட்டிஏரி சித்தி விநாயகர் கோவில் செந்துறை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!