அரியலூர் மார்கெட் தெருவில் மளிகை கடை வைத்திருப்பவர் சையத் முஸ்தாக். இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அரியலூர் போலீச கடைகள் சோதனை நடத்தினர். அப்போது, கடையில் விற்பனைக்கு வைத்திருந்த Hans pocket- 29, (4350 grms) Vimal pocket – 31(2325 grams)
& Cool lip pocket – 31 (3124 grams) மொத்தம் சேர்த்து 9 கிலோ 799 கிராம் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சையத் முஸ்தாகை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.