Skip to content

அரியலூரில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்விக்கடன்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை
மாவட்ட கலெக்டர் வழங்கினார். கலெக்டர் கூறியதாவது… அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவிப் பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்பரமணியன், வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *