அரியலூர் மாவட்டம் த.பழூர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது வெங்கட் என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அவர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர் சோதனையில் 542 குவாட்டர் மது பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மது பாட்டில்களை பதிவு செய்த போலீசார் வெங்கட் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.