இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் … வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்று என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.