புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் திறப்பு விழா நடத்துவது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிஅப்துல்காதர், மற்றும்புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்
தலைவர் சின்னராஜ், வழக்கறிஞர் கள் ரவிச்சந்திரன், முருகேசன், மற்றும் திருமயம் வழக்கறிஞர்கள் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர். வருகிற 7-4-2023ம் தேதி மேற்கண்ட கோர்ட்கள் திறப்பு விழாக்களை சிறப்பாக நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது