தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 44பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்
- by Authour
