திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தில் பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளின் முதல் கட்டம் தொட்டியப்பட்டி ஊராட்சி உள்ள V இடையபட்டி மினிக்யூர் பிராம்பட்டி வருத்தாழ்வார்பட்டி தாதலூர் பூத்களில் முன்னாள் அமைச்சர் அமைப்பு செயலாளர். மாவட்ட பொறுப்பாளர் செ.செம்மலை மற்றும்.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆகியோர்.. பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து பூத் (கிளை) பொறுப்பாளர்களை நியமித்தனர். அது சமயம் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சந்திரசேகர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட விவசாய அணி செயலாளர் C.சின்னசாமி மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ அவர்களும் மாவட்ட நிர்வாகிகள் அணிச் செயலாளர்கள் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..
- by Authour
