அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முனத்தினம் டில்லி சென்று உள்துறை அமைசசர் அமித்ஷாவை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டில்லி சென்றார். அமித்ஷா அழைப்பின் பேரில் அவர் சென்றதாக கூறப்படுகிறது. எடப்பாடியிடம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அண்ணாமலையிடம் கூறும் அமித்ஷா, அதிமுகவுக்கு எதிராக இனி எதுவும் பேசக்கூடாது. கூட்டணியை உறுதி செய்யும் வகையில் பாஜகவின் செயல்பாடு இருக்க வேண்டும் என அறிவுறுத்துவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அமித்ஷாவை சந்திக்க டில்லி சென்றார் அண்ணாமலை
- by Authour
