சமீபத்தில் அண்ணாமலையுடன் பயணித்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் தவறுதலாகத் திறந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்திற்கு உள்ளானது. இந்நிலையில், பெங்களூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில், எமர்ஜென்சி கதவு அருகே அமர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பயணம் செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Tags:எமர்ஜென்சி அண்ணாமலை