Skip to content

அன்னை இந்திரா காந்தி பிறந்தநாள்.. எம்பி திருநாவுக்கரசர் மரியாதை…

  • by Authour

அன்னை இந்திரா காந்தி 106 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி, வால்டாக்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் புரட்சித்தளபதி சு.திருநாவாக்கரசர் எம்.பி அவர்கள் மாலை அணித்து மரியாதைசெலுத்தினார். உடன் பெருநகர சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவருமான எம்எஸ் திரவியம் ,மத்தியசென்னை கிழக்கு மாவட்டதலைவர் சிவ.ராஜசேகரன் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் டில்லிபாபு Mc முன்னிலை வகித்தனர்,மு.மாவட்ட தலைவர்கள்  துரைராஜ்,மகீந்திரன் பகுதி தலைவர்கள் சி.கண்ணன் கருப்பையா,செல்லப்பா துல்கருணை Ex Mc சைதை சரவணன் துறைமுகம் பாருக் மின்ட் பரித் முகமது வாசிவ் வட்டத்தலைவர்கள் சிலம்பரசன் மகேஷ குமார் ரவி தேவேந்திரன் சிராஜ் ஆறுமுகம் நேரு வெங்கடேசன் சீனிவாசலு பாலா குட்டிமணி தினேஷ்குமார் நூர்முகமது பாண்டியன் வைதி ஆறுமுகம் அரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *