பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள அண்ணாசிலைக்கு திமுக, அதிமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை சித்தர் காடு அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மூவலூர் மூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் குமரசாமி,திமுக பொறுப்பாளர் சித்தர் காடு சிவக்குமார் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்
Tags:அண்ணாநினைவு தினம்