விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தவெக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்T கரிகாலன் தலைமையில், மலைக்கோட்டை பகுதி ராக்போர்ட் ராஜேஷ் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் அரியமங்கலம் மூர்த்தி, பிஆர்டி ராமச்சந்திரன் இ.பி. ரோடு சக்திவேல், எஸ். சபரிநாதன், பாலக்கரை பகுதி மாசி,சத்யராஜ்அரியமங்கலம் நாகேந்திரன், சதீஷ், ஏர்போர்ட் பகுதி செந்தமிழ், மார்க்கெட் பகுதி கவுதமன், மகளிர் அணி ஸ்ரீரம்யா, கார்த்திகா, சகனாஜ், தீபா மணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…
- by Authour
