அந்தமானில் மிதமான நிலநடுக்கம்by AuthourJanuary 10, 2024அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். ரிக்டர் அளவில் 4.1 என பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. Tags:அந்தமான்நிலநடுக்கம் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ