உள்துறை செயலாளராக இருந்த அமுதா சில நாட்களுக்கு முன் வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.