கேரளாவில் சினிமாத்துறையில் பாலியல் புகார்கள் குறித்து நடிககைள் சரமாரி புகார் செய்து வருகிறார்கள். இது குறிதது விசாரிக்க அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கேரள நடிகர் சங்கமான(AMMA) நிர்வாகிகள் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் 17 பேரும் கூண்டோடு ராஜினாமா செய்து உள்ளனர்.
