மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய 2 நாள் வருகிறார். அவர் 4ம் தேதி சிவகங்கை தொகுதியிலும், 5ம் தேதி சென்னையிலும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் தமிழகம் வர இருக்கிறார்.