Skip to content
Home » அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

அம்பேத்கர் பிறந்தநாள்…. திருச்சியில் காங்., கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை…

தமிழர் புத்தாண்டு தினமான இன்று சட்டமேதை பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் அவர்கள் தலைமையில் திருச்சி இபி ரோடு ல் அமைந்திருக்கும் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்

மலைக்கோட்டை ஜி முரளி பஜார் மைதீன் மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி மாவட்ட செயலாளர் மாரிமுத்து பாலக்கரை கோட்டம் மாரியப்பன் மகிலா காங்கிரஸ் அஞ்சு கலைபிரிவு ராஜீவ்காந்தி சண்முகம் மன்சூர் நிர்மல் குமார் கோகுல் கிருஷ்ணமூர்த்தி ஜீவா நகர் ஜிம் விக்கி ஆனந்து விஜய் அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!