அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம் ‘அருகில் நிர்வாகிகள் வனிதா, கே.சி.பரமசிவம், பூபதி, அன்பழகன், சுரேஷ்குப்தா, இன்ஜினியர் இப்ராம்ஷா, சுரேஷ் குப்தா,அன்பழகன், ஏர்போர்ட் விஜி,ஞானசேகர் ,கே.டி அன்புரோஸ், ஜோதிவாணன், கவுன்சிலர் அம்பிகாபதி வக்கீல் ஜெயராமன்
ரவீந்திரன் ,வாழைக்காய் மண்டி சுரேஷ், கே.டி.ஏ. ஆனந்த ராஜ் உள்பட பலர் உள்ளனர்.
