புதுக்கோட்டையில்அம்பேத்கர் நினைவுதினத்தை யொட்டி
கோர்ட் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில்
பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகர செயலாளர் ஆ.செந்தில்,துணை மேயர் எம்.லியாகத்தலி,
முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன்,த.சந்திரசேகரன்,க.நைனாமுகம்மது
சுப.சரவணன்,பெ.ராஜேஸ்வரி, மதியழகன்,அ.ரெத்தினம், தெய்வானை,மணியம்பள்ளம்சுப்பிரமணியன்,
உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி(வடக்கு ) சார்பில் கோர்ட் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற முன்னாள் தலைவருமான துரை. திவியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் இப்றாஹிம் பாபு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கள் வேங்கை அருணாச்சலம், வட்டார காங்கிரஸ் தலைவர் சூர்யா பழனியப்பன், நகர காங்கிரஸ் தலைவர்கள் மதன் கண்ணன் ,பாருக் ஜெய்லானி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணி ராஜ் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் ராஜா முகமது , மற்றும் காதர் ,குட் லக் அப்துல்லா , துரைக்கண்ணன்,மைதீன் , கோபால், சிவா, நாச்சிமுத்து, ஆனந்த் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்